மார்பகத்தின் அளவில் மாற்றம் ஏற்படலாம்



மார்பகத்தில் வடு அல்லது குறி ஏற்படலாம்



மார்பகத்தின் தோலில் மாற்றம் ஏற்படலாம்



அடிக்கடி தொண்டை வறட்சி ஏற்படலாம்



உடம்பில் அடிக்கடி வலி ஏற்படலாம்



திடீரென உடல் எடையில் மாற்றம் ஏற்படலாம்



சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படலாம்



அடிக்கடி மார்பகத்தில் வலி ஏற்படலாம்



மார்பகத்தில் இருக்கும் நரம்புகள் வெளிப்புரத்தில் தென்படலாம்



இந்த அறிகுறி ஏதேனும் உங்களிடம் இருந்தால் மருத்துவரை அணுகுவது சிறந்தது