இன்றைய காலகட்டத்தில் பதட்டமும் பயமும் அனைவருக்கும் அதிகமாக உள்ளது



இதனை கட்டுப்படுத்த மருந்தும், மருத்தவரும் அவசியம்



சில உணவுகளை டயட்டில் சேர்ப்பதன் மூலம், பதட்டத்தை கட்டுப்படுத்தலாம்



மீனில் உள்ள சத்து, மனதை சாந்தமடைய செய்யும்



கெமோமில் பூ தேநீர் குடித்தால் படபடப்பு குறைய வாய்ப்புள்ளது



மஞ்சளை உணவில் சேர்ப்பதால் மூளை ஆரோக்கியம் மேம்படும்



மன குழப்பத்தில் இருக்கும் போது டார்க் சாக்லேட் சாப்பிடுங்கள்



யோகர்ட் சாப்பிட்டால் வயிற்றில் நல்ல பாக்டீரியா உருவாகும். குடல் சுத்தமாக இருந்தால் மனமும் சாந்தமாக இருக்கும்



வைட்டமின் சி நிறைந்த புளு பெர்ரி சாப்பிட்டால் நல்லது



ட்ரிப்டோஃபேன் நிறைந்த முட்டையை சாப்பிட மறக்க வேண்டாம்