மூட்டு வலி வராமல் காக்க மருத்துவர்கள் கூறுவது இதுதான்!



மனித உடலில், கால் முட்டி முக்கியான ஒன்று



வாழ்நாளில் நம் எடையின் 80 சதவீத அழுத்தத்தை மூட்டுகளில் செலுத்துகிறோம்



நடப்பது, அமர்வது, எழுவது, குதிப்பது, நடனம் ஆடுவது போன்றவற்றுக்கு மூட்டு உதவுகிறது



நீச்சல் பயிற்சி, சைக்கிளிங், நடைபயிற்சி செய்வதால் அபாயம் இல்லை



தசைகளை வலுப்படுத்த பயிற்சி செய்தால், படிப்படியாக பொறுமையுடன் அதை செய்ய வேண்டும்



எடுத்தவுடன் அதிக எடை தூக்கும் பயிற்சியை செய்ய கூடாது



உடற்பயிற்சி செய்யும் முன் ஸ்ட்ரெச் செய்வது அவசியம்



ஜாக்கிங், கால் பந்து, கூடை பந்து ஆகியவற்றை தொடர்ந்து விளையாடினால் முட்டியில் பிரச்சினை வரலாம்



சீரான எடையை பராமரித்து, பொருந்தக்கூடிய காலணியை அணிவது சிறப்பு