குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மேம்படுத்தும் தாய்ப்பால்..ஷாக் கொடுக்கும் ஆராய்ச்சி!



பிறந்த குழந்தைகளுக்கு ஏற்ற உணவு தாய்ப்பால்



இதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன



குறைந்தது 1வருடம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்



இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு மிகவும் நல்லது



தாய்ப்பால் கொடுப்பது தாய்மார்களுக்கும் நல்லது



தாய்மார்களின் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்



தற்போது தாய்ப்பால் குறித்த ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது



அமெரிக்காவை சார்ந்த (HNRCA) எனும் நிறுவனத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் இதை நடத்தியுள்ளனர்



தாய்ப்பாலில் இருக்கும் சர்க்கரை மூலக்கூறு குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது