இயற்கையாக விளையும் அனைத்து காய்கறிகளிலும் சத்துகள் உள்ளன



அதிலும் கீரை வகைகளில் சத்துகள் அதிகம் உள்ளது



மொத்தம் 40 வகை கீரைகள் உள்ளன



மருத்துவ குணம் நிறைந்த கீரைகள் பற்றி பார்க்கலாம்



அரைக்கீரை
மலச்சிக்கல் பிரச்சினைகள் வராமல் இருக்கலாம்


சிறுகீரை உணவு சீராக செரிமானமாக உதவும்

மணத்தக்காளி கீரை வயிற்று புண்ணை சரி செய்யலாம்

காசினிக்கீரை ஜீரண கோளாறை சரி செய்யலாம்

பாலக்கீரை எலும்புகள் மற்றும் பற்களை உறுதியாக்க உதவுகிறது

பொன்னாங்கண்ணி உடல் சூட்டை தணிக்கும்