பருமனாக இருப்பவர்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்



குறிப்பாக தொப்பையை மட்டும் குறைத்தால் போதும் என்று சிலர் நினைக்கின்றனர்



இதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை



உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்க 5 டிப்ஸ் இதோ..



ஒரே நேரத்தில் அதிக உணவு சாப்பிடக்கூடாது



சாப்பிடும் உணவை மெதுவாக மென்று சாப்பிட வேண்டும்



நல்ல தூக்கம் செரிமானத்திற்கு உதவி செய்யும். இதனால் தொப்பை குறையலாம்



உட்கார்ந்து வேலை செய்யும் போது நிமிர்ந்து உட்கார வேண்டும்



காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்கலாம்



இதனை சரியாக செய்தால் உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்கலாம்