புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் நியாபக மறதி ஏற்படாமல் இருக்கலாம்



இதில் முட்டை, பிஸ்தா, பட்டாணி, குயினோவா, தானியங்கள், பருப்பு வகைகள் அடங்கும்



பச்சை காய்கறிகளில் உள்ள சத்துக்கள் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது



இவற்றில் வைட்டமின்ஸ், நார்ச்சத்து, இரும்புச்சத்து, ஜின்க் ஆகியவை உள்ளது



பெர்ரி வகைகளை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்



ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி இதில் அடங்கும்



முழு தானியங்கள் மிகவும் நல்லது



இதில் இருக்கும் வைட்டமின் பி, அல்சைமர் வராமல் தடுக்கலாம்



ஒயின், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என ஆய்வுகள் கூறுகிறது



இதை அளவுக்கு அதிகமாக குடித்தால் ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது