இந்த செடிகளை வளர்த்தால் உங்கள் வீடே வாசனையாக இருக்கும்!



லாவெண்டர் இனிமையான வாசனையை தரும்



சிறந்த நறுமண மூலிகையான ரோஸ்மேரி



புதினா செடி மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும்



மல்லிகையின் மணம் நல்ல உணர்வை ஏற்படுத்தும்



வீட்டில் தைம் செடியையும் பயன்படுத்தலாம்



அழகான ரோஜா செடியையும் வளர்க்கலாம்



பாரிஜாத மலர்கள் பார்க்க அழகாக இருக்கும்



துளசி செடி உடலிற்கு நல்லது



செயற்கை நறுமணமூட்டிகளை பயன்படுத்தாமல், வீட்டில் செடி வளர்ப்பது நல்லது