இள நரை பிரச்னையை தீர்க்க இயற்கையான முறையில் வழிகள் உண்டா?



முதுமை காரணமாக முடி நரைத்தால் அதை தவிர்க்க முடியாது. அது இயல்பானதே.



முடி ஆரோக்கியமாக இருக்க தண்ணீர் நிரைய குடிக்க வேண்டும்.



ஊட்டச்சத்துகள் அதிகமிருக்கும் கீரை உணவில் அடிக்கடி சேர்த்துகொள்ளவும்.



Fermented Food சாப்பிடலாம்.



காளானில் உள்ள காப்பர் உள்ளிட்ட சத்துக்கள் முடி நரைக்காமல் தடுக்கும்.



பருப்பு வகைகளில் உள்ள வைட்டமின் பி12 முடி ஆரோக்கியத்திற்கு நல்லது.



சோயா பீன்ஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் நன்மை தரும்.



டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.



இளநரை சரிசெய்யலாம். ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும்.