குழந்தைகளை புத்திசாலியாக்க பெற்றோர்களுக்கான டிப்ஸ்! சிறுகதைகளை கூறி அறிந்து கொள்ளும் ஆர்வத்தை அதிகரிக்கலாம் புத்தகம் வாசிக்க பழக்க வேண்டும் சிந்திக்கும் திறனை கற்று தர வேண்டும் தானாக வேலைகளை செய்ய பழக்க வேண்டும் கதை எழுத கற்று தற வேண்டும் யோகா, மூச்சு பயிற்சி செய்ய கற்றுதர வேண்டும் ஆரோக்கியமான உணவை கொடுக்க வேண்டும் பல மொழிகளை சொல்லி கொடுக்க வேண்டும் தொழில் நுட்பத்தைப் பற்றி சொல்லி கொடுக்க வேண்டும்