கூந்தல் பளபளப்பாக இருக்க பல விஷயங்களை செய்து வருகிறோம்



தேவையின்றி செலவு செய்யாமல், இனி இந்த டிப்ஸ்களை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க



தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து விட்டு 1 மணி நேரம் கழித்து குளிக்கலாம்



தலைக்கு குளித்த அடுத்த நாளன்று முடியில் லேசாக எண்ணெய் வைக்கலாம்



முடிக்கு ஹேர் கண்டிஷனர்கள் மற்றும் சீரம் உபயோகிப்பது முடியின் வறட்சியை தடுக்க செய்யும்



உங்கள் கூந்தலின் தன்மைக்கேற்ற, ஹேர் கண்டிஷனர் மற்றும் சீரமை வாங்கி பயன்படுத்தவும்



கூந்தல் ஆரோக்கியமாக இருக்க உடல் நீரேற்றமாக இருக்க வேண்டும்



தினமும் குடிக்கும் பானங்களில் 1 டீஸ்பூன் மீன் எண்ணெய் கலந்து குடிக்கலாம்



மன அழுத்தம் இல்லாமல் புத்துணர்ச்சியாக இருப்பது அவசியம்



தியானம், பிராணயாமம் செய்யலாம்