தினமும் கிவி பழம் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்னாகும்?



எல்லா சீசன்களிலும் கிடைக்கக் கூடிய பழம்



கிவி பழம் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அதன் நன்மைகள் மிகவும் பெரியது



இரத்தம் உறைவதை தடுக்க உதவலாம்



கிவியில் அதிகளவு நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது



செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது



பார்வை திறனை பாதுகாக்க உதவுகிறது



டி. என். ஏ குறைப்பாட்டை சரி செய்ய உதவுகிறது



இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது



பெருங்குடல் புற்றுநோயை தடுக்க வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்