மாதவிடாயின் போது வலி ஏற்படுவது பொதுவானது



சிலருக்கு வலி கடுமையாக இருக்கும்



சிலர் வலி நிவாரணிகளை எடுத்து கொள்கின்றன



ஆனால் இது எல்லா நேரத்திலும் செட்டாகாது



அடிவயிறு, முதுகு பகுதியில் எள் எண்ணெய் கொண்டு லேசாக மசாஜ் செய்யலாம்



நிறைய தண்ணீர் குடிப்பது அனைத்து வலிகளையும் குறைக்கிறது



ஹாட் பேக்கில் வெந்நீரை ஊற்றி ஒத்தடம் கொடுப்பது சிறந்த நிவாரணமாக இருக்கும்



மாதவிடாய் நேரத்தில் மூலிகை டீ எடுத்து கொள்வது நல்லது



மாதவிடாயின் போது 2 - 3 மணிநேரங்கள் கூடுதலாக தூங்குவது நல்லது



யோகா மற்றும் மூச்சு பயிற்சி செய்யலாம்