ரோஜா தொடரின் நாயகி பிரியங்கா நல்கர்



தமிழ்நாட்டில் ரோஜா என்ற பெயரில் மிகவும் பிரபலம்.



ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் பிறந்தவர்



தீயா வேலை செய்யனும் குமாரு, காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.



தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார்.



2014ம் ஆண்டு முதல் தெலுங்கு சீரியலில் நடித்தார்.



ரோஜா தொடர் இவரை மிகவும் பிரபலமாக்கியது.



அர்ஜூன் - ரோஜா ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு



குறும்புத்தனமான, அப்பாவித்தனமான நடிப்பை வெளிப்படுத்துபவர்



சன் குடும்பத்தின் சிறந்த நடிகை விருதை வாங்கியுள்ளார்.