நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க தண்ணீரை இப்படி குடித்து பாருங்கள்..



தண்ணீரை வேகமாக குடிக்க கூடாது



ஸ்ட்ரா போட்டு தண்ணீரை குடிக்க கூடாது



குளிர்ந்த தண்ணீரை குடிக்க கூடாது



உடலுக்கு தேவையான நீரை மட்டும் குடிக்க வேண்டும்



உட்கார்ந்து நீர் பருக வேண்டும்



தண்ணீரை வாய் வைத்தே குடிக்க வேண்டும்



வெது வெதுப்பான நீரை குடிக்கலாம்



சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னும், சாப்பிட்ட பிறகு 1 மணி நேரம் பின்னும் தண்ணீர் குடிக்க வேண்டும்



காலை எழுந்தவுடனே தண்ணீர் குடிப்பது நல்ல பழக்கம்