மகத்துவம் நிறைந்த மஞ்சளின் மருத்துவ குணங்கள்..

தமிழர் பாரம்பரியத்தில் மஞ்சளுக்கென ஒரு தனி இடம் உள்ளது

ஆயுர்வேத பொருட்களிலும் மஞ்சள் முக்கிய இடத்தை பிடிக்கிறது

மஞ்சளுக்கு தனி மனம் உண்டு

மஞ்சளை பாலில் கொதிக்கவைத்து குடித்தால் சலி தொல்லை நீங்கும்

இது புற்றுநோயை வராமல் தடுக்க உதவலாம்

தினமும் மஞ்சள் பூசிக்குளிப்பதால் சருமம் மெருகேறும்

வெயில்காலத்தில் வரக்கூடிய அம்மை, தோல் வியாதிகளுக்கு மஞ்சள் சிறந்த மருந்து

வீடு வாசலில் மஞ்சள் தெளிப்பது கிருமிகளை வீட்டுக்குள் வராமல் தடுக்க உதவும்

உங்கள் உணவில் தினமும் மஞ்சள் சேர்த்துக்கொள்ளுங்கள்