முளைத்த பச்சைப் பயறில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது

பச்சை பயிறை முளைக்கட்ட, அதை ஊறவைத்து துணியில் கட்டி இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும்

ஈரப்பதத்தால் முளை விட ஆரம்பிக்கும்

100 கிராம் பச்சை பயரில் குறைந்த அளவு 30 கிலோ கலோரிகள் இருக்கும்

புரத சத்து, நார் சத்து , வைட்டமின் சி , வைட்டமின் கே ஆகியவையும் இதில் உள்ளன

ஜீரண ஆரோக்கியம், கண் ஆரோக்கியம் மேம்படும்

உடல் பருமனை குறைக்கிறது

சருமத்தை பராமரிக்கிறது

இதில் பல ரெசிப்பிகள் செய்யலாம்

பச்சை பயறு சேட்டை, சிற்றுண்டியாக அருந்தலாம்