50 வயதிலும் இளமையாக இருக்க இதை சாப்பிடுங்கள்!



பழங்களை உட்கொள்ளுவது இளமையான சருமத்தை பெற உதவி செய்கிறது.



புற ஊதா கதிர்களால் ஏற்படும் சருமப்பிரச்சனையில் இருந்து பூண்டு பாதுகாக்கிறது.



நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி, ஏ மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பீட்ரூட்டில் ஏராளமாக உள்ளது.



முந்திரி, பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா போன்றவற்றில் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இது சருமத்தை ஆரோக்யமாக வைத்திருக்க உதவுகிறது.



வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதோடு ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் பெர்ரியில் ஏராளமாக உள்ளன.



தேன் சாப்பிட்டால் வயதான தோற்றத்தில் இருந்து விடுபடலாம்.



இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருக்கிறது. இவை சருமத்தில் கொலாஜனைப் பராமரிக்க உதவும்.