அன்னாசி பூ அஜீரண கோளாறு, வாய் துர்நாற்றத்தை சரி செய்யலாம்



குழந்தைகளுக்கு ஏற்படும் குடற்புழு பிரச்சனையை சரி செய்ய அன்னாசி பூ உதவலாம்



அன்னாசி பூ தாய்ப்பாலை பெருக்க உதவலாம்



அன்னாசி பூ செரிமானத்தை தூண்டும் சக்தி உடையது



ஆன்டி ஆக்சிடென்ட், வைட்டமின்- ஏ வைட்டமின்-சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன



அன்னாசி பூ வயறு உப்புசத்தை சரி செய்ய உதவலாம்



அன்னாசி பூ சளித்தொல்லையை போக்க வல்லது



ஹார்மோன் சமநிலையை பராமரிக்க அன்னாசி பூ உதவும்