நாட்டு முட்டையா? பிராய்லர் முட்டையா? எதில் சத்து அதிகம்?



மனிதர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் அதிகமாகி கொண்டே இருக்கிறது



இதனால் டாக்டர்கள் தினமும் ஒரு முட்டையாவது சாப்பிட வேண்டும் என்று ஆலோசிக்கின்றனர்



சிறு பிள்ளைகளுக்கு முட்டை மிக நல்லது



சில மக்களுக்கு, எந்த முட்டையில் சத்து அதிகம் என்ற கேள்வி மனதில் இருக்கும்



பெரும்பாலான மக்கள் நாட்டு கோழி முட்டையில்தான் சத்து அதிகமாக உள்ளது என்று கூறுகிறார்கள்



ஆனால் அது ஒரு பொய்யான தகவல்



பிராய்லர் கோழி முட்டையிலும் சரி நாட்டுக்கோழி முட்டையிலும் சரி, இரண்டிலும் ஒரே அளவு சத்துகள்தான் உள்ளது



இரண்டிற்கும் நிறம் மட்டும்தான் வேறுபடும். சத்து அளவு ஒன்றுதான்



இதனால் தினமும் ஏதேனும் ஒரு முட்டையை உண்ணலாம்