பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!



பேரீச்சையை தேனுடன் கலந்து சாப்பிடால் உடலுக்கு அதிக சத்து கிடைக்கும்



செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது



பேரீச்சம் பழம்,பாதாம் பருப்பு ஆகியவற்றுடன் பால் சேர்த்து சாப்பிட்டால் ஞாபக சக்தி கூடலாம்



கர்ப்ப காலத்தில் உட்கொண்டு வந்தால், பிரசவம் முடிந்த பின் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்



இதில் இருக்கும் மெக்னீசியம், இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கலாம்



இதில் இருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவலாம்



தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படலாம்



பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கும்



பேரீச்சம் பழத்தை பாலில் போட்டு காய்ச்சி பருகி வந்தால் சளி, இருமல் குணமாகலாம்