முதலில் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து வைத்துக்கொள்ளவும்



அதே வாணலியில் 500 மிலி கரும்பு சாறை சேர்த்து கொதிக்க விடவும்



சாறு கொதித்ததும் அதில் 3 தேக்கரண்டி பால் சேர்க்க வேண்டும்



மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிய அரிசியை இதில் சேர்க்க வேண்டும்



அரிசி நன்றாக வெந்து வரும் வரை வேக வைக்க வேண்டும்



இதில் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்த்து கிளற வேண்டும்



இதன் மேல் பொடித்த பாதாம் தூவி அலங்கரிக்கலாம்



அவ்வளவுதான் சுவையான கரும்பு பாயாசம் தயார்.