கால் கப் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்
ABP Nadu

வறுத்த பருப்பையும் 1 கப் அரிசியையும் 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்

இதை குக்கரில் சேர்த்து 3 கப் தண்ணீர்,நெய் விட்டு மூடி 4 விசில் விட்டு இறக்கவும்

முக்கால் கப் வெல்லத்தை பாகு காய்ச்சி பொங்கலுடன் சேர்க்கவும்

முந்திரி, ஏலக்காயை நெய்யில் வறுத்துக்கொள்ள வேண்டும்

ABP Nadu

குக்கர் பிரஷர் இறங்கியதும் முந்திரி, திராட்சையை பொங்கலில் சேர்க்கவும்

ABP Nadu

பொங்கலை கிளறி விட்டு மேலே சில முந்திரிகளை சேர்த்து அலங்கரிக்கலாம்

ABP Nadu

அவ்வளவுதான் சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்