பிரியாணி போன்ற உணவுகளில் சுவைக்காகவும் வாசனைக்காகவும் சேர்க்கப்படும் பொருட்களில் ஒன்று அன்னாசி பூ



அன்னாசி பூவில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!



மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவும்



சீரான மனநிலையை பெற உதவும்



செரிமான பிரச்சினைகளை சரி செய்ய உதவலாம்



எதிர்ப்புசக்தியை அதிகரிக்க உதவலாம்



ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க உதவலாம்



சுவாச பிரச்சினைகளை தடுக்க உதவலாம்



ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவலாம்



அன்னாசி பூவை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்வதால் குமட்டல், ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் வரலாம்