தொண்டை முதல் வயிறு வரை..புண்களை ஆற்றும் கரும்பு சாறு!



தண்ணீர் கலந்த கரும்பு சாறு பருகி வருவதால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்



உடல் புத்துணர்ச்சி அடையும்



வயிற்றில் பிரச்சனை இருக்கும் நபர்களுக்கு வாய் துர்நாற்ற பிரச்சினை ஏற்படும்



வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும் பச்சத்தில் தினமும் கரும்பை பச்சையாக சாப்பிடவோ அல்லது கரும்பு சாற்றையோ பருக வேண்டும்



இது வயிற்றின் அமில சுரப்பு அளவுகளை சமன்செய்ய உதவுகிறது



தொண்டையில் இருக்கும் கிருமிகளை அழித்து தொண்டை புண் குணமாகலாம்



கரும்பு சாறு நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதாக அறியப்படுகிறது



இதய நலனை காக்க உதவுகிறது



மூளையின் செயல்பாடு அதிகரித்து சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள கரும்பு பெரிதும் உதவுகிறது