வேகவைக்காத பச்சை முட்டையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்



காய்ச்சாத பாலில் பாக்டீரியாக்களின் பாதிப்பு இருக்கும். அதனால், இதை தவிர்க்க வேண்டும்



காபி, டீ, சாஃப்ட் டிரிங்க்ஸ் போன்ற கெஃபைன் கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்



முளைக்கட்டிய தானியங்களில் கண்களுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம்



மது அருந்துவது தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தை உண்டாக்கும்



கருப்பு திராட்சை வயிற்றில் உள்ள கருவின் உடல் சூட்டை அதிகரிக்கலாம்



உணவுகளை சூடு செய்தோ ஃப்ரிட்ஜில் வைத்தோ சாப்பிடவே கூடாது



சாலட், சாண்ட்விச், பர்கர் இவ்வித உணவுகளுக்கு நோ சொல்லுங்க



சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்



பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை வாங்கி உண்ணக் கூடாது