மன அழுத்தத்தால் ஏற்படும் மோசமான பக்கவிளைவுகள்!



மன அழுத்தம் இருந்தால், பதட்டம் ஏற்படும்



அடிக்கடி பதட்டம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்



இதய துடிப்பானது அளவுக்கு அதிகமாக இருப்பதால், உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்



பொதுவாக டென்ஷன் ஏற்பட்டாலே தலைவலி ஏற்படும் என்பது தெரிந்த ஒன்றே



கடுமையான ஒற்றை தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது



மன அழுத்தமானது இருந்தால், மூளைக்கு செல்லும் இரத்தக்குழாய்களிலும் அழுத்தம் மற்றும் துடிப்பு அதிகரிக்கும்



இளமையிலேயே வழுக்கை ஏற்படுவதற்கு காரணமும் மனஅழுத்தம் தான்



மன அழுத்தம் இருந்தால், அடிக்கடி மறதி ஏற்படும்



மறதி ஏற்பட்டால், உடனே மனதை அமைதிப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்