உடலை சுறுசுறுப்பாக்கும் சீதாப்பழம்!



இரத்த விருத்தி செய்து இரத்த சோகை நோயைக் குணப்படுத்த உதவலாம்



இதில் இருக்கும் குளுக்கோஸ் உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும்



நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை சீதாப்பழத்திற்கு உண்டு



சீதாப் பழத்தில் உள்ள மெக்னீசியம் நமக்கு உடல்நல பயனை அளிக்கிறது



இதில் வைட்டமின் பி உள்ளது. இச்சத்து மூச்சுக்குழாய் அழற்சியைக் குறைக்கும்



சீதாப் பழம் கண் பார்வையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்



சீதாப்பழச்சாறு குடித்து வர, சரும வறட்சி நீங்கலாம்



சீதாப் பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, கொலஸ்ட்ரால் சேராமல் காக்கலாம்



சீதாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்