பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..! என்னத்தான் கசப்பு சுவை அதிகமாக இருந்தாலும் பாகற்காய் உண்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் பாகற்காயை சாப்பிட பிடிக்காதவர்கள் அதனை ஜூஸ் போட்டு குடிக்கின்றனர் பாகற்காயில் இரும்புச்சத்து, கால்சியம் போன்றவை அதிகளவில் நிறைந்துள்ளது நீரிழிவை குணப்படுத்த உதவும் மலச்சிக்கலை சரி செய்ய உதவும் கேன்சர் தடுப்பு பண்புகளை கொண்டுள்ளது எடை இழப்புக்கு உதவலாம் வைரஸ் தடுப்பு பண்புகளை கொண்டுள்ளது தவறான முறையில் பாகற்காய் ஜூஸ் செய்வதால் செரிமான கோளாறுகள் ஏற்படலாம்