இந்துப்பில் நிறைந்திருக்கும் அற்புத நன்மைகள்..!



வாய் துர்நாற்றம், ஈறு வலி போன்ற பிரச்சினைகளை சரி செய்ய உதவும்



தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும்



செல்களை புதுப்பிக்க உதவும்



கிட்னி ஆரோக்கியத்திற்கு சிறந்ததென்று கூறப்படுகிறது



இரும்புச்சத்து நிறைந்துள்ளது



உடலை குளிர்ச்சியாக்கும்



பசியை தூண்ட உதவும்



ரத்த சர்க்கரை அலவை கட்டுக்குள் வைக்க உதவும்



நிம்மதியான உறக்கத்தை தர வல்லது