வைட்டமின் டி நிறைந்திருக்கும் உலர் பழங்கள்..! வைட்டமின் டியை நாம் சூரியன் வழியாக பெறுகிறோம் குளிர்காலத்தில் நாம் அதிகமான சூரிய ஒளியை பெற முடியாது அதனால் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம் பாதாமில் வைட்டமின் டி, புரதம் மற்றும் சத்தாக கொழுப்புகளும் நிறைந்துள்ளது வைட்டமின் டி நிறைந்துள்ள கொடிமுந்திரி செரிமானத்திற்கும் நல்லது காய்ந்த திராட்சையில் அதிகமான வைட்டமின் டி நிறைந்துள்ளது ஹேசல் நட்டில் வைட்டமின் டி உடன் ஜின்க், பொட்டாசியம் போன்றவையும் நிறைந்துள்ளது முந்திரியில் வைட்டமின் டி மட்டுமல்லாது பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்றவையும் நிறைந்துள்ளது காய்ந்த அத்தி பழங்களில் வைட்டமின் ஏ, பி, சி, டி நிறைந்துள்ளது