ரியஸ் எஸ்டேட் மற்றும் ஸ்டாக் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்கின்றனர். உலகத்தில் நடப்பவை மீது தொடர்ச்சியான கவனத்தை வைத்திருப்பர். தன்னைச்சுற்றி அறிவாளிகளை வைத்துக்கொள்வதோடு, அவர்களிடம் இருந்து தொடர்ந்து கற்றுக்கொள்வர் மனிதர்களிடம் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பர். தவறுகளை எந்தப் பிரச்னையும் உருவாகாத வகையில் ஏற்றுக்கொள்வர். எப்போது வளைந்து கொடுக்க வேண்டும், கொடுக்க கூடாது என்பதை தெரிந்து வைத்திருப்பர். பாதுகாப்பான சூழ்நிலையில் இருந்து வெளிவந்து சவால்களை ஏற்றுக்கொள்வர். தோல்வியை பார்த்து அவர்கள் பயப்படுவதில்லை. மீண்டும் முயற்சிப்பதற்கு அவர்கள் தயங்குவதில்லை. புத்தக வாசிப்பு அதிகமாக இருக்கும்.