குழந்தைகள் கோபமாக இருக்கும் போது என்ன சொல்லலாம்.. கோபமாக இருக்காதே என அதற்ற வேண்டாம்... அதற்கு பதிலாக இதை முயற்சி செய்து பாருங்கள் உன்னுடைய நிலைமை எனக்கு புரிகிறது, என கனிவாக கூறுங்கள் எல்லாம் சரியாகி விடும், என பாசிட்டிவாக கூறுங்கள்... உன் பிரச்னையை என்னிடம் சொல், என கூறுங்கள் எனக்கும், உன்னை போல் கஷ்டம் வந்திருக்கிறது என சாந்த படுத்துங்கள் நான் தவறு செய்திருந்தால் மன்னித்து கொள் என கூறுங்கள் உனக்கு உதவி செய்ய நான் இருக்கிறேன் என கூறுங்கள் இருவரும் சேர்ந்து பிரச்னையை சரி செய்யுங்கள்