ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்சோ அபே இந்தியாவுடனான
வலுவான உறவுகளுக்கு எப்போதும் குரல் கொடுத்தார்.


2007ம் ஆண்டு ஜப்பான் பிரதமராக இருந்த அபே
இந்திய நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றினார்


2வது முறை பிரதமராக இருந்தபோது
இந்தியாவிற்கு மூன்று முறை வருகை புரிந்தார்


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடனும்
அபேவுக்கு நல்ல உறவு நீடித்து வந்தது


2015 மற்றும் 2017 இந்திய பயணத்தில்
பிரதமர் மோடி- ஷிபே உறவு நெருக்கமானது


புகழ்பெற்ற கங்கா ஆரத்தியைக் காண
பிரதமர் மோடியுடன் இணைந்து வாரணசியில் நேரில் பார்த்தார்


கங்கா ஆரத்தியின்போது
ஷின்சே அபே தரிசனம் செய்தார்


சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு ஷின்சோ அபே
நேரில் அஞ்சலி செலுத்தினார்


பிரதமர் மோடியுடன் இணைந்து
அகமதாபாத்தில் ரோட் ஷோவில் பங்கேற்றார்


இந்தியா - ஜப்பான் நல்லுறவுக்கு
அபே முக்கிய காரணமாக விளங்குகிறார்