லாக்டவுன் காலத்தில் பல பிரபலங்கள் உயிரிழந்தனர்

இதில் மாரடைப்பால் இறந்தவர்கள் யாரென்று தெரியுமா...

நடிகர், சுற்றுச்சூழல் ஆர்வலர் விவேக்

கன்னட நடிகர் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார்

பாலிவுட் பாடகர் கே. கே

பாடலாசிரியர் ரகோத் இந்தோரி

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா

இயக்குநர் ராஜ் கௌசல்

பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான்

இந்தி திரைப்பட நடிகர் சித்தார்த் சுக்லா