எலுமிச்சை கலந்த தண்ணீரை அருந்துவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?



உடலில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களை அழித்து விடலாம்



உடலில் ஏற்படும் நோய் தொற்று அபாயங்கள் குறையலாம்



செரிமான பிரச்சினையை சரிசெய்யலாம்



காலை எழுந்தவுடன் இளம் சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் மலச்சிக்கல் நீங்கலாம்



இதயம், நுரையீரல் போன்றவை நன்றாக இயங்க உதவலாம்



இரத்த அழுத்தம் மற்றும் இதய படபடப்பை நீக்கலாம்



பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை குறைக்கலாம்



குடல் சுத்தம் அடையலாம்



சிறுநீரக கற்களை அகற்ற உதவலாம்