குழந்தைகளை தனியாகப் படிக்க வைப்பது தந்திரமானதாக இருக்கும் குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்தே படிக்க கற்றுக்கொடுங்க. குழந்தைகள் பெற்றோரிடம் இருந்தே எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள் அதிகமாக ஃபோன் பயன்படுத்துவதை பெற்றோர்கள் கைவிட வேண்டும். குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்.. தவறாகப் பேசக்கூடாது என்றால், நீங்கள் அவர்கள் இருக்கும்போது முன்பு அப்படி பேசாதீர்கள் குழந்தைகளின் செயல்களை தடை செய்யாதீர்கள் உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் புத்தகத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துங்கள் நல்ல கதைகளால் வழிநடத்துங்கள்