மன அழுத்தம் நிறைந்த நேரத்தில் ஏற்படும் பசியான சந்தர்ப்பங்களில்



சத்தான உணவுகளை சாப்பிட நம் உடலையும் மனதையும் பழக்கப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.



மன அழுத்தம் மிகுதியான நேரங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள் - இனிப்பு வகை



ஆரோக்கியமற்ற சர்க்கரைகள் நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள்,



பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள்  மற்றும் சோடியம் நிறைந்த  உணவுகள்



பயறு வகைகள்,அவித்த தானியங்கள், கிழங்குகள் மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை சாப்பிடலாம்..



புரதம் நிறைந்த கருப்பு சுண்டல் போன்ற தானிய வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.



உடலுக்கு கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்களை அதிகம் உள்ள உணவை சாப்பிடவும்.



யோகா,தியானம் உடற்பயிற்சி ஆகியவற்றை சாப்பிடவும்.



நீங்கள் அடிமைப்பட்டு கிடக்கும் ஆரோக்கியம் மற்ற உணவிலிருந்து வெளியில் வாருங்கள்.