கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்க டிப்ஸ்! பிரசவம் என்பது அவர்களது வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாகும் பிரசவத்தின் போது பெண்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன உடலில் மட்டுமல்லாமல் மனதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது மன அழுத்தம், கவலை, சோகம் போன்றவை பிரசவத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் யோகா பயிற்சிகள் அல்லது உடற்பயிற்சி செய்யலாம் ஆரோக்கியத்தை தரக்கூடிய சரிவிகித உணவுப்பழக்கத்தை கடைபிடியுங்கள் தூக்கம் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம் மனநல பிரச்சினைகள் குறித்து கவனமாக இருங்கள் பிரச்சனை இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை கேட்பதற்கு தயங்க வேண்டாம்