கம்பில் அதிக புரத சத்துக்கள் உள்ளது உடல் சூட்டை குறைக்க உதவுகிறது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கலாம் தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை கொடுத்து பலத்தைக் கொடுக்கலாம் நன்றாக பசி எடுக்க உதவும் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் இரத்தத்தில் உள்ள கழிவுகளை போக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தலாம் நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும் கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தலை முடி உதிர்வு குறையலாம்