வீட்டில் எறும்பு தொல்லையை ஒழிக்க டிப்ஸ் இதோ...



எறும்புகளை விரட்டு சாக்கை பயன்படுத்தலாம்



எறும்புகள் உள்ளே நுழையும் இடத்தில் எலுமிச்சை சாற்றை பிழியுங்கள்



வெதுவெதுப்பான நீரில் ஆரஞ்சு தோலை போட்டு பேஸ்ட் செய்து எறும்புகள் நுழையும் இடத்தில் தடவலாம்



எறும்புகள் உங்கள் வீட்டிற்குள் நுழையும் இடங்களில் மிளகுத்தூளை தூவுங்கள்



எறும்புகள் வசிக்கும் மூலைமுடுக்குகளில் எல்லாம் உப்பு கலந்த தண்ணீரை தெளிப்பதன் மூலம் எறும்புகளை விரட்டலாம்



எறும்புகள் வரும் இடத்தில் வினிகரை தெளிக்கலாம்



எறும்புகள் நுழையும் இடங்களில் பட்டை மற்றும் லவங்கத்தை போடுங்கள்



புதினாவையும் எறும்புகளை விரட்ட பயன்படுத்தலாம்



இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்