வாழ்க்கையை சூப்பராக மாற்ற இந்த விஷயங்களை தவிர்த்திடுங்க!



சிலர் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வார்கள்



ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டும் கவனம் வைத்து செய்தால் போதுமானது



மற்றவர்களின் வாழ்க்கையை உங்களுடன் ஒப்பிடக்கூடாது



எப்போதும் குறை சொல்லக்கூடாது



சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடக்கூடாது



உங்களால் முடியாத விஷயங்களுக்கு நோ சொல்ல வேண்டும்



காரணம் இல்லாமல் பயப்படக்கூடாது



அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை இருக்க கூடாது



தோல்விகளைக் கண்டு துவலாமல் இருக்க வேண்டும்