ஸ்ட்ராபெர்ரி உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது இழந்த நீர்ச்சத்தை பெற உதவலாம் தோல் வறட்சியை போக்க ஸ்ட்ராபெர்ரி பயன்படுகிறது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க ஸ்ட்ராபெர்ரி உதவலாம் உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவலாம் பற்களில் ஏற்படும் கறையை போக்க ஸ்ட்ராபெர்ரியில் உள்ள அமிலம் உதவும் தலை முடி கொட்டுதல் மற்றும் பொடுகு பிரச்சனையை தீர்க்க உதவும் ஸ்ட்ராபெர்ரி இளநரையை போக்க உதவலாம் இதில் வைட்டமின் ஏ, சி, கே உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன இதை அடிக்கடி சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது