பேரீச்சைப் பழத்தில் இரும்பு, கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளன மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலியை சரி செய்ய பேரீச்சை உதவுகிறது இளைத்த உடலை சரி செய்ய பேரீச்சைப் பழத்தை உட்கொள்ளலாம் பேரீச்சை நரம்பு மண்டலத்தின் செயல் திறனை அதிகரிக்க உதவலாம் இதில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் எலும்புகளை பலப்படுத்தலாம் ரத்த சோகை ஏற்படுவதை தடுப்பதில் பேரீச்சை முக்கிய பங்கு வகிக்கிறது மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வை தர பேரீச்சை உதவலாம் இதில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும் பேசீச்சையில் உள்ள இரும்புச் சத்து ரத்த உற்பத்தியை அதிகரிக்கலாம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்க பேரீச்சை உதவுகிறது