கொய்யாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானம் சீராக நடைபெற உதவலாம் மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்கும் தன்மையுடையது கொய்யாவில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பழுத்த கொய்யா சாப்பிடுவது நல்லது கர்பிணிகளுக்கு ஊட்டமளிக்க கொய்யா உதவும் மன அழுத்தத்தை எதிர்த்து போராட கொய்யா உதவலாம் இது உடலில் நோய்கிருமிகள் மற்றும் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கலாம் கொய்யா ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது தோல் வறட்சியை நீக்கி முகத்திற்கு பொலிவை தர உதவுகிறது முதுமை தோற்றத்தை குறைத்து இளமையாக மாற கொய்யா உதவுகிறது