வெங்காயம் இல்லாத உணவை இந்திய இல்லங்களில் பார்க்கவே முடியாது.



வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய்.



புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன



வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.



பச்சையாக சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்து முழுமையாகக் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.



மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து பல மடங்குகளால் குறைகிறது.



தியோசல்பினேட்டுகள் ரத்தத்தின் சீரான தன்மையை சரியாக வைத்திருக்க உதவுகிறது.



உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன



கால்சியம் அளவு வலுவான எலும்புகளுக்கு உதவுகிறது.