ஸ்ட்ராபெரி பலருக்கு பிடிக்கும். ஸ்ட்ராபெரி பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. சரும் பராமரிப்புக்கு ஸ்ட்ராபெர்ரீ உதவுகிறது. உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து இதில் உள்ளது. செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் இதில் உள்ளது. வைட்டமின் பி6, வைட்டமின் கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் உள்ளிட்ட சத்துக்கள் சருமத்தைப் பாதுகாக்கிறது. உடலின் நச்சுக்களை வெளியேற்றுகிறது. புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.