தாஹி உப்புமா ரெசிபி உங்களுக்காக...



ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன், தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.



அதில் பொடியாக நறுக்கிய பிரட் துண்டுகளை கலந்து தனியாக வைக்கவும்.



கடாயில் எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும்.



கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.



ஊறவைத்த பிரட் துண்டுகளை சேர்க்கவும்



இரண்டு நிமிடங்கள் நன்றாக கொதித்த பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள், நெய் சேர்த்து கலக்கவும்.



இட்லி உப்புமா போன்றே. ஆனால் கொஞ்சம் வித்தியாசமானது.



வைத்து அலங்கரித்து சட்னியுடன் சூடாக பரிமாறவும்.



வெங்காய ரெய்தா நல்ல காம்போ என்பது சிலரின் கருத்து.