டார்லிங் படம் மூலம் ரசிகர்களின் மனதில் நின்றவர், ஸ்ருஷ்டி டாங்கே இவரது கன்னக்குழி அழகிற்கு மயங்காதவர்களே கிடையாது யுத்தம் செய் படம் மூலம் கோலிவுட்டிற்குள் நுழைந்தவர் மேகா படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல விமர்சனங்களைப் பெற்றார் தர்ம துரை படத்தில் ஸ்டெல்லா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தற்போது குக் வித் கோமாளியின் 4ஆவது சீசனில் பங்கேற்பாளராக உள்ளார் கடைசி எபிசோடில் பச்சை நிற உடையணிந்த அவரை, நகைச்சுவை நடிகர் புகழ் கலாய்த்தார் இவரது புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது இவை ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகின்றன இவை தற்போது வைரலாகி வருகின்றன