விஜயின் வாரிசு பிப்ரவரி 22 - அமேசான் பிரைம் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் வீரசிம்ஹா ரெட்டி பிப்ரவரி 22 - ஹாட் ஸ்டார் பீஜி மேனன் , வினித் ஸ்ரீனிவாசன், வினித் தட்டில் டேவிட் ஆகியோர் நடித்த தங்கம் பிப்ரவரி 22 - அமேசான் பிரைம் மம்மூட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம் பிப்ரவரி 23 - நெட்ஃபிளிக்ஸ் கிறிஸ்டோபர் லேண்டனின் We have a Ghost பிப்ரவரி 24 - நெட்ஃபிளிக்ஸ்